மாநகராட்சியின் ஆமை வேக பணி – Maalaimalar தமிழ்

திருச்சி, திருச்சி புத்தூரில் முற்றி–லும் குளிரூட்டப்பட்ட வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. மாநக–ராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் கடந்த 2019-ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பி–னும் முக்கிய பணிகள் 2020 அக்டோபரில்தான் தொடங் கப்பட்டது.இந்த கட்டுமான பணி–களை கடந்த டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோ–னா பெருந்தொற்று காலத் தில் இரும்புக்கம்பி உள் ளிட்ட மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை தாம–தத்திற்கு காரணமாகக் கூறப்பட்டது. […]

Continue Reading

திருச்சி மாவட்டத்திற்கு ஒரு நாள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு – Indian Express Tamil

வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 5-ந் தேதி திருச்சியில் ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைக்களுக்கும், பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருச்சியில் வரும் பிப்ரவரி 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL1) மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் […]

Continue Reading

இலவச வீட்டுமனை நிலங்கள் தனி நபரால் அபகரிப்பு – Maalaimalar தமிழ்

திருச்சி, திருச்சி இ.பி. ரோடு கருவாட்டு பேட்டை பகுதி–யைச் சேர்ந்த குப்புசாமி மனைவி முத்தம்மாள், கீரைக்கொல்லை தெரு கிருஷ்ணன் ரோடு பகுதியை சேர்ந்த ராஜாத்தி, திருச்சி பூலோகநாதர் கோவில் தெருவை சேர்ந்த நீலா, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியி–ருப்பதாவது:- நாங்கள் மேற்கண்ட முக–வரியில் வாடகை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு தமிழக அரசால் ஒவ்வொரு […]

Continue Reading

கொட்டும் மழையில் ஜல்லிகட்டு – Maalaimalar தமிழ்

மணப்பாறை, தை மாதம் பிறந்ததில் இருந்து தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் தினந் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி வரு–கிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது. இதைய–டுத்து மதுரை அவனியா–புரம், பாலமேடு, அலங்கா–நல்லூரில் நடைபெற்றது.திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு பெரிய சூரியூரில் 16-ந்தேதி நடை–பெற்றது. இதைய–டுத்து மணப்பாறை அருகே கருங்குளம், ஆவாரங்காட் டில் நடந்த போட்டியில் பங்கேற்ற காளைகள் தங்களது வளர்ப்பை கம்பீ–ரத்துடன் காட்டி மிரட்டி–யது. நாங்களும் சளைத்த–வர்கள் அல்ல, […]

Continue Reading

திருச்சி – திருச்சி மற்றும் சுற்று வட்டாரங்களில் காலை முதலே கொட்டி தீர்க்கும் மழை – சமயம் தமிழ் (Samayam Tamil)

தமிழகத்தில் காற்று அழுத்து தாழ்வு பகுதி திருச்சி மற்றும் சுற்று வட்டாரங்களில் காலை முதலே கொட்டி தீர்க்கும் மழை – பொதுமக்கள் அவதிவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் […]

Continue Reading

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! – BhoomiToday

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli (NIT Tiruchirappalli) – தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: Trichy வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Junior Research Fellow கல்வித்தகுதி: B.Tech/B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: குறிப்பிடவில்லை. மாத சம்பளம்: ரூ.25000 முதல் […]

Continue Reading

திருச்சி மாவட்டத்தில் நீர்நிலை சார்ந்த 15 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு – Maalaimalar தமிழ்

திருச்சி: தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் மற்றும் நிலம் சார்ந்த பகுதிகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இதன் மூலம் அரியவகை பறவை யினங்கள் வருகை குறித்த தகவல்கள் வெளியாகும். இந்த பறவைகள் இயற்கை சூழலுக்கு ஏற்ப வருகை தரு–கின்றன. திருச்சி மாவட்டத்தில் உள்ள வனசரக அலுவ–லகங்களுக்கு உட்பட்ட 15 ஈர நிலங்களில் இரண்டு நாட்கள் பறவைகள் கணக் கெடுப்புப் பணி நடை–பெறுகிறது. பல்வேறு வெளிநாடுகள் மற்றும் பிற […]

Continue Reading

திருச்சி உழவர் சந்தையில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – Maalaimalar தமிழ்

திருச்சி: திருச்சி ரீகேப் இந்தியா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் 16 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. மாதவிடாய் சுகாதாரம் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற இந்த மாரத்தானில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ரீகேப் இந்தியா சாரிட்டபிள் டிரஸ்ட் இன் தலை–வர் தலைவர் மற்றும் அறங்காவலர் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கு, சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு […]

Continue Reading

பொறியியல் பணி காரணமாக திருச்சியில் 3 நாட்களுக்கு 7 ரெயில்கள் ரத்து – Maalaimalar தமிழ்

திருச்சி: சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் தண்டவாள பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 14, 21, 28 ஆகிய தேதிகளில் கீழ்காணும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கரூர்- திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மேற்கண்ட 3 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. சேலம்- விருதாச்சலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மேற்கண்ட 3 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து காலை புறப்பட்டு திருச்சி வரை வரும் முன்பதிவில்லா […]

Continue Reading

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம் – Maalaimalar தமிழ்

திருச்சி: திருநெல்வேலி – திருவனந்தபுரம் ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சி- திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி ரெயில் ேசவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22627) ரெயில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் இடையேயும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22628) ரெயில், திருவனந்தபுரம் – திருநெல்வேலி இடையேயும் […]

Continue Reading