தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை மையம் தகவல் – Indian Express Tamil

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இன்று (அக்டோபர் 31ஆம் தேதி) திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதை தவிர, சென்னை, செங்கல்பட்டு, […]

Continue Reading

இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை: எச்சரிக்கும் வானிலை அறிக்கை – Zee Hindustan தமிழ்

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 31.10.2022 அன்று கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, […]

Continue Reading

அலர்ட்! நவ.4ஆம் தேதி வரை தொடர் கனமழை!! – Newstm

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வரும் 4ஆம் தேதிவரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள அறிக்கையில், நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், […]

Continue Reading

Tamil Nadu: Tiruchy city to have dedicated food streets – The New Indian Express

By Express News Service TIRUCHY: Amidst plans for enumeration of street vendors in the city and demarcating streets into vending and non-vending zones, the corporation is also mulling over earmarking two streets exclusively for food vending, say officials. Sources said the move is to ensure better hygiene among food vendors. “We are considering two streets exclusively […]

Continue Reading

No new destinations in Tiruchy airport’s winter schedule but operations soar to pre-pandemic levels – The New Indian Express

Express News Service TIRUCHY: Tiruchy international airport’s winter schedule, which came into effect on Sunday, includes no new destinations than the existing services to nine international and three domestic airports. The timetable till March 25, 2023, however, has restored operations to pre-pandemic levels by increasing flights to the airports in Bengaluru and Malaysia’s Kuala Lampur. As […]

Continue Reading

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அப்டேட் – Puthiya Thalaimurai

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வடகிழக்கு பருவமழை  உள் தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயலசீமா பகுதிகளுக்கும் பரவியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 30.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]

Continue Reading